கர்ப்பமான சமந்தா.. கொண்டாட்டத்தில் நாக சைதன்யா குடும்பத்தினர்!!

Photo of author

By Rupa

கர்ப்பமான சமந்தா.. கொண்டாட்டத்தில் நாக சைதன்யா குடும்பத்தினர்!!

Rupa

Pregnant Samantha.. Naga Chaitanya family in celebration!!
நடிகை சமந்தா என்றாலே ரசிகர்களுக்கு ஒரு தனி கொண்டாட்டம் தான்.தற்போது சமந்தா கர்ப்பமாக உள்ளார் என்ற செய்தி அனைத்து ரசிகர்களையும் சிறிது கலக்கமடையவும் சிந்திக்கவும் வைத்துள்ளது.
ஏனெனில் சமந்தாவும் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். இவர்கள் காதலித்து 2017 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகத்தில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றேக் கூறலாம்.
எனினும் இவர்களது காதல் வாழ்க்கை கசப்பானதாகவே அமைந்து விட்டதால் இவர்கள் தற்பொழுது பிரிந்து தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
சமந்தா விவாகரத்துக்கு பின் தனித்து வாழ்ந்து வரும் நிலையில், நாக சைதன்யா அவரது இரண்டாவது திருமணம் நோக்கி நகர்ந்துள்ளார்.
நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபலாவை ஆகஸ்ட் 8 ம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
 நடிகை சோபிதாவின் தங்கை தற்பொழுது கர்ப்பமாக உள்ளதாகவும் அவரது பெயரும் சமந்தா என்பதால் இக்குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.