விவகாரமாக கேள்விகேட்ட ரசிகருக்கு வில்லங்கமாக பதில் கூறிய பிரியா பவானி சங்கர்!! வைரலான பதிவு!!
நடிகை பிரியா பவானி சங்கரிடம் ரசிகர் கேட்ட வில்லங்க கேள்விக்கு நக்கலான பதிலை அளித்துள்ளார்.
மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமாகி தற்போதுபுகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து புகழ்பெற்று பின் அங்கிருந்து வெள்ளித்திரைக்கு வந்து டாப் ஹீரோயினாக இடம் பிடித்தவர்.
இவருக்கு கடைக்குட்டி சிங்கம், யானை, திருச்சிற்றம்பலம், போன்ற படங்கள் பெயர் வாங்கி கொடுத்தன. அதேபோல சமீபத்தில் வெளியான பத்து தல, பொம்மை, ருத்ரன், போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அவருக்கு புகழ் கூடியது.
இவர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, அருள்நிதியுடன் டிமாண்டி காலனி 2, போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிரியா எப்போதும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
எப்போதும் இன்ஸ்டாகிராமில்புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் ரசிகர்களிடம் உரையாடியபோது ஒரு ரசிகர் அவரிடம் முகம் சுளிக்கும் வகையில் தவறான கேள்வி கேட்டதற்கு நச்சுனு பதிலடி கொடுத்துள்ளார். அந்த ரசிகர் உங்கள் உள்ளாடையின் சைஸ் என்ன என கேட்டதற்கு,
அதற்கு பிரியா பவானி ஷங்கர் கூறுகையில் என்னுடைய சைஸ் 34டி. நான் ஒன்றும் மார்பகங்களை வேற்றுகிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் அவை இருக்கும். அவர்களின் டீ-ஷர்ட் வழியாக ஜூம் செய்துபார்த்தால் உங்களுக்கு அவை தெரியும் என பதிலடி கொடுத்தார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.