1) நிறுவனம்:
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS)
2) இடம்:
சென்னை
3) காலி பணியிடங்கள்:
மொத்தம் 01 காலி பணியிடம் உள்ளது.
4) பணிகள்:
Project Associate
5) பணிக்கான தகுதிகள்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.இ அல்லது பி.டெக் படித்து முடித்திருக்க வேண்டும் அல்லது மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்கை அல்லது விவசாய அறிவியலில் முதுகலைப் பட்டம்பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
6) தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான பணியாளர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
7) சம்பளம்:
Project Associate பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ25,000 சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
8) விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி அதனுடன் புகைப்பட அடையாள அட்டை, அனுபவச் சான்றிதழ் மற்றும் தேவையான பிற சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
9) நேர்காணல் நடைபெறும் இடம்:
Central University Laboratory,
Centre for Animal Health Studies,
TANUVAS,
Madhavaram Milk Colony,
Chennai-600 051
10) நேர்காணல் நடைபெறும் நாள்:
19.12.2022 காலை 10:00 மணியளவில் நேர்காணல் நடைபெறும்.