உங்களை பிடித்துள்ள தரித்திரம் கண் திருஷ்டி பீடை ஒழிய இந்த 4 பொருட்களை நீரில் போட்டு குளியுங்கள்!!
ஒருவரின் வளர்ச்சியை பார்த்து பொறாமை படும் நபர்களால் கடுமையான கண் திருஷ்டி,பில்லி,சூனியம் ஆகியவை வைக்கப்படுகிறது.
எந்த நேரமும் உடல் சோர்வாக இருத்தல்,நல்ல நிகழ்வுகள் தடைபட்டு போதல்,அடிக்கடி அடி படுதல்,கெட்ட நிகழ்வுகள் அதிகம் நிகழ்தல் போன்றவை கண் திருஷ்டி,பில்லி,சூனியம் உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்.
அது மட்டும் இன்றி திரித்திரம்,பீடை இருந்தாலும் இந்த அறிகுறிகள் தென்படும்.இந்த கடுமையான பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள 4 பொருட்களை நீரில் போட்டு குளிக்க வேண்டும்.
1)மஞ்சள்
2)வேப்பிலை
3)கல் உப்பு
4)பன்னீர்
நீங்கள் குளிக்கும் நீரில் இந்த 4 பொருட்களை போட்டு 10 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.அமாவாசை அல்லது ஞாயிறு அன்று மட்டும் இந்த பொருட்களை நீரில் போட்டு குளிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் திரித்திரம்,கண் திருஷ்டி,பீடை அனைத்தும் நீங்கிவிடும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த குளியலை போடலாம்.