Ukraine: புதின் கேம் ஓவர். முக்கிய தளபதியை காலி பண்ணிய உக்ரைன். அதன் வீடியோவை வெளியிட்டது
1000 நாட்களை தாண்டி நடக்கும் ரஷ்யா உக்ரைன் போரில் நேற்று ரஷ்யாவின் கெமிக்கல் மற்றும் அணு ஆயுத தளபதியான இகோர் கிரில்லோவ் வை உக்ரைனின் ரகசிய கூலிப்படையை வைத்து ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இகோர் கிரில்லோவ் யை பைக்கில் வெடிகுண்டு வைத்து கொலை செய்துவிட்டு அதை உக்ரன் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா அதிபர் புதின் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை தான் இன்று உலகமே எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது.
மேலும் புதின் இதற்கு பதிலடி இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கொடூரமாக இருக்கும் என்று கூறியுள்ளார். உக்ரைன் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்த உள்ளதாக அதிபர் புதின் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் ஆட்சிக்கு வந்ததும் உக்ரைன் க்கு கொடுக்கும் டாலர் மற்றும் ஆயுதங்களை டொனால்ட் டிரம்ப் நிறுத்த போவதாக செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும் இரண்டு நாட்டு 1000 நாட்கள் தாண்டி நடக்கும் போரினை டிரம்ப் நிறுத்திவிடுவார் என்று உலக செய்தி வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றனர். உக்ரைன் இந்த போரினை வெல்லுமா? இல்லை ரஷ்யா விடம் மண்டி இடுமா? இன்னும் சில தினங்களில் போர் முடிவு தெரியவரும்.. அனு ஆயுதத்தை பயன்படுதுமா ரஷ்யா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.