கல்வித்தகுதி: டிகிரி! மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

0
178
#image_title

கல்வித்தகுதி: டிகிரி! மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில்(Tamilnadu Mercantile Bank) காலியாக உள்ள “Specialist Officers” பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற பிப்ரவரி 25 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (Tamilnadu Mercantile Bank

பணி:

*Specialist Officers

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 35 என்றும் அதிகபட்ச வயது 50 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வங்கி விதியின் படி மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*நேர்காணல்(Interview)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Specialist Officers பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய 25-02-2024 இறுதி நாள் ஆகும்.