ரயில்வே துறையில் வேலை! மாத சம்பளம் 95,000 !

0
146

தென் கிழக்கு மத்திய ரயில்வே துறையில் காலியாக  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: தென் கிழக்கு மத்திய ரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

பணி : CMP / GDMO, Specialist

மொத்த காலிப்பணியிடங்கள் : 40.

கல்வித்தகுதி : MBBS அல்லது MD முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் : இல்லை

மாத சம்பளம் : ரூ.75,000 முதல் ரூ.95,000 வரை

இணையதள முகவரி:

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்தப்பணி குறித்த முழு விவரங்களை அறிய http ://secr .indianrailways. Gov. in என்ற இணையதள முகவரியில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Previous article“காதலால் தற்கொலை செய்வதால் காதலை தடை செய்ய முடியுமா?” ஆன்லைன் வகுப்பு குறித்து எச் ராஜா ஆவேசம்
Next articleசி.ஐ.எஸ் உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங்