பிளாக் அண்ட் வொயிட்டா இருந்தாலும் போட்டோல கவர்ச்சி குறையல!! ரம்யா பாண்டியனின் கிளாமர் போட்டோ!!

0
65

ஆண் தேவதை மற்றும் ஜோக்கர் போன்ற சில படங்களில் நடித்தவர்தான் ரம்யா பாண்டியன் ஆவார். மேலும், அதனை தொடர்ந்து அவர் வீட்டின் மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக சமூக வலைத்தளங்களில் இவர் மிகவும் வைரலானார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு பெரும் ரசிகர்கள் உருவாகி விட்டனர். அதன் மூலமாகவே அவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலமாக அவருக்கு புகழ் சேர்ந்தது. மேலும், அதன் பின் பிக்பாஸ் 4 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் அவருக்கு ரசிகர்கள் மிக அதிகரித்து உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனக்கு சினிமா வாய்ப்புகள் அமையும் என்று அவர் காத்திருந்தாலும் கூட அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. எனவே மீண்டும் விஜய் டிவி பக்கம் திரும்பி சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் ஒரு பக்கம் அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதன் மூலமாக திரைப்படங்களில் வாய்ப்பு தேடி அலைகிறார்.

https://www.instagram.com/p/CRgHixghLYx/?utm_source=ig_web_copy_link

இந்த நிலையில், தற்போது இவர் மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் கண்ணை போட்டோவில் இருந்து எடுக்க முடியவில்லை அவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்றும், மேலும் எல்லா பிளாக் அண்ட் வொயிட்டா இருந்தாலும் வேற லெவல்ல இருக்கு என்று கூறி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விதமாக இந்த புகைப்படம் அமைந்து மிகவும் வைரலாகி வருகிறது வருகின்றது. மேலும் கருப்பு உடையில் நெருப்பு போல காட்சி அளிக்கிறீர்கள், கியூட் பேபி என்றும் ரசிகர்கள் மிகவும் இவரை புகழ்ந்து வருகின்றனர்.

author avatar
Jayachithra