டாப் ஹீரோயின்ஸ்கே டஃப் கொடுக்கும் ரம்யா பாண்டியன்!கறுப்புநிற ஹாட் போட்டோ ஷூட் !

0
205

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு நிகரான அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளவர் ரம்யா பாண்டியன். ரம்யா திரைப்படங்களைக் காட்டிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றார்.

இவர் ஜோக்கர், ஆன் தேவதை போன்ற சில திரைப்படங்களில்  நடித்திருந்தார் ஆனால் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்.

ரம்யா பாண்டியன் பிரபல நடிகை நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் அவர்களின் நெருங்கிய உறவினர் ஆவார்.  குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற இவர் தமிழில் முன்னணியில் உள்ள நடிகைகள் அனைவருக்கும்  டஃப்  கொடுத்து வருகிறார். 

தற்போது இவர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றிலும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் மற்றொரு திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இன்றுவரை இப்படங்களின் படப்பிடிப்புகள் சரிவர தொடங்காத நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக பல போட்டோ ஷூட்க்களை எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் அவ்வப்போது பல போட்டோ ஷூட்க்களை எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இப்போது எடுத்துள்ள போட்டோஷூட் பிளாக் உடையில் செம ஸ்டைலாக மாஸாக இதுவரை கண்டிராத ரம்யா பாண்டியனாக தோன்றியுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் தீயாக பரவுகிறது.

Previous articleநிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை! சென்னையில் பரபரப்பு!
Next articleலேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்ட ஜெயம்ரவியின் பட நடிகை! இந்த வயசுலயும்  இவ்ளோஅழகா?