Cinema

இறந்த மனுசனுக்கு இரங்கல் கூட தெரிவிக்காமல் லூட்டி அடித்த ரம்யா பாண்டியனை விளாசிய ரசிகர்கள்!

நேற்று முன்தினம் விஜய் டிவியின் நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி திடீரென்று உடல்நிலை குறைவால் காலமானார்.

இவருடைய உடலுக்கு சினிமா பிரபலங்களும் சின்னத்திரை நட்சத்திரங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரசிகர்களும் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சக நடிகையான ரம்யா பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் கால் மேல கால் போட்டு ரொம்ப கிளாமரான போட்டோவை அப்லோட் செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் சரமாரியாக விளாசி வருகின்றனர். ஒரு மனுஷனுக்கு போயி இரங்கல் கூட தெரிவிக்காத உங்களுக்கு,

இப்ப இந்த போட்டோவை அப்லோட் பண்றது ரொம்ப முக்கியமா? என சரமாரியாக ரம்யா பாண்டியனை கழுவிக் கழுவி ரசிகர்கள் ஊத்தும் அளவுக்கு ரொம்பவே ஆட்டம்  போடுறாங்க. 

Leave a Comment