உள்ளாடை போடாமல் ஜிப்பை கழட்டி காட்டும் ராஷி கன்னா! இணையத்தை சூடேற்றும் கிளிக்ஸ்!

0
232
Rashi Kanna showing off her zip without putting on underwear! Internet Heating Clicks!
Rashi Kanna showing off her zip without putting on underwear! Internet Heating Clicks!

உள்ளாடை போடாமல் ஜிப்பை கழட்டி காட்டும் ராஷி கன்னா! இணையத்தை சூடேற்றும் கிளிக்ஸ்!

தமிழ் திரையுலகில் ராஷி கன்னா என்று கூறினாலே தெரியாதவர் எவரும் இருக்க முடியாது. இளைஞர்களின் மனதை வருடிய பட்டம் இவரையே சாரும். இவர் முதன்முதலில் ஹிந்தியில் 2013ஆம் ஆண்டு மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே ஓஹலுஸ் குசாகுலாட் இன்று திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். ஆனால் தமிழில் 2018ஆம் ஆண்டு இமைக்காநொடிகள் மூலம் அறிமுகமானார். இவரும் அதர்வாவும் சேர்ந்து நடித்த இமைக்காநொடிகள் பெருமளவு வெற்றியை தந்தது. முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை அதிக அளவு கவர்ந்தார். அப்படத்தைத் தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவியுடன் அடங்கமறு என்ற படத்தில்  நடித்தார்.

 அதுமட்டுமின்றி விஷாலுடன் இணைந்து அயோக்கிய என்ற படத்திலும் நடித்தார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்பொழுது தமிழ் திரை உலகில் அதிக அளவு மக்கள் எதிர்பார்க்கும் நாயகிகளில் இவரும் ஒருவராகிவிட்டார். இவர் தமிழ் திரை உலகில் நான்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதாவது திருச்சிற்றம்பலம் மேதாவி சர்தார் போன்ற தமிழ் திரைப்படங்களில் பிஸியான ரோல்களில் நடிக்கிறார்.

https://www.instagram.com/p/CbFa44Uq5fv/

இவ்வாறு பிஸியான ரோலில் நடித்து வரும் போதிலும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிடுவது தவற விடுவதில்லை. அதுபோல தற்பொழுது ப்ளூ கோட் அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளாடை ஏதும் போடாமல் கோட்டை திறந்து காட்டுவது போல் காட்சிகள் பதிவிட்டுள்ளார். இது இளைஞர்களுக்கு இடையே தற்பொழுது சூட்டைக் கிளப்பியுள்ளது.

author avatar
CineDesk