ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு!! முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!!

Photo of author

By Rupa

ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு!! முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!!

Rupa

RBI Jobs!! Preference for Masters Degree holders!!

ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு!! முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘Bank Medical consultant’ பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி

பணி:

*Bank Medical consultant

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் MBBS,முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Interview

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Bank Medical consultant பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய 16-04-2024 இறுதி நாள் ஆகும்.