ஆதார் ஆணையத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு..விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் !

Photo of author

By Savitha

1) நிறுவனம்:

இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI)

2) பணிகள்:

– Director

– Deputy Director

– Technical Officer

– Assistant Technical Officer

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 14 காலி பணியிடஙகள் உள்ளது.

4) பணிக்கான தகுதிகள்:

Pay Matrix Level 3 முதல் 12 வரையிலான ஊதியம் பெற்ற அதிகாரிகள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5) வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 56 என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது மற்றும் ஒரு சிலருக்கு வயதில் தளர்வு அளிக்கப்படுகிறது.

6) சம்பளம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு பணியின் அடிப்படையில் Pay Matrix Level 6 முதல் Pay Matrix Level 13 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

9) விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:

Director (HR),
Unique Identification Authority of India,
Aadhar Complex,
NTI Layout,
Tata Nagar,
Kodigehelli,
Technology Centre,
Bengaluru – 560092.

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

08.01.2023