இனி சந்தைகளில் வர போகின்றது ரெட்மி 12!! பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஆகஸ்ட் 1 முதல் விற்பனை!!

0
28
Redmi 12 is going to hit the market!! Sale from 1st August with various special features!!
Redmi 12 is going to hit the market!! Sale from 1st August with various special features!!

இனி சந்தைகளில் வர போகின்றது ரெட்மி 12!! பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஆகஸ்ட் 1 முதல் விற்பனை!!

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை.

அனைவரிடமும் இன்று ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் தான் கரோன காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் உதவி கரமாக இருந்தது. அந்த வகையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு ,கல்லூரி மாணவர்களுக்கு , அன்று வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழலல் ஏற்பட்ட பொழுது இளைஞர்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. அதிலும் மன அழுத்தத்தில் உள்ள பெரியவர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்காக இந்த ஸ்மார்ட் போன்கள் உள்ளது.

இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிருவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்கப்படுகின்றது.

இவ்வாறு பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் ரெட்மி பயனாளர்களுக்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.அந்த  வகையில் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் ரெட்மி 12 என்ற ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த போனை வாங்கும் ஆர்வம் உள்ள நபர்கள் இதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று நிர்வாகம் கூறியுள்ளது.அந்த வகையில் இதற்கான விற்பனை அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வாங்க விரும்பும் பயனாளர்கள் முன்பதிவு செய்ய  MI வலைதளத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று நிர்வாகம் கூறியுள்ளது.

இந்தனை விளம்பரம் செய்ய சியோமி நிறுவனம் பாலிவுட் நடிகையான திசா படானியை இந்த பிரோமாவிற்காக பயன்படுத்தி உள்ளது.மேலும் இந்த ரெட்மி 12 ஸ்மார்ட் போனில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளதாக சியோமி நிறுவனம் கூறியுள்ளது.

அந்த வகையில்,50 MB பிரைமரி கேமரா,6.79 இன்ச்  ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் ,8 MB அல்ட்ரா வைடு கேமரா,5000 MAH பேட்டரி ,IP53  தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிடென்ட்,2 MB மேக்ரோ சென்சார் ,மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K