ரூ 3.60 கோடி சொத்து வரி செலுத்த கூறி சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க மறுப்பு!!

Photo of author

By Savitha

ரூ 3.60 கோடி சொத்து வரி செலுத்த கூறி சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க மறுப்பு!!

சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியில் ரூ. 35 லட்சத்தை நான்கு வாரத்தில் செலுத்த வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

அதன் பின் 6 வாரத்துக்குள் புதிதாக சொத்து வரி கணக்கிட்டு புதிய நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சிக்கு உத்தரவு.

கடந்த 1998 முதல் 2018 வரை ரூ.3.60 கோடி சொத்துவரி செலுத்த சென்னை மாநகராட்சி கடந்த 2020ல் நோட்டீஸ்.

நோட்டீசை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.