திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பா! உளறிய உதயநிதி!

0
293
திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பா! உளறிய உதயநிதி!
திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பா! உளறிய உதயநிதி!

திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பா! உளறிய உதயநிதி!

தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால்  திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் இருக்கும் தொடர்புதான்.

இதனை உறுதிபடுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறும் திமுக, ஆனால் வருமான வரித்துறை நடத்திய சோதனை அனைத்தும் இடங்களும்  திமுகவினர்க்கு சொந்தமானது ஆகும்.

இதிலும் முக்கியமாக திமுக எம் எல் ஏ மோகன் மற்றும் அவரது மகன் அண்ணாநகர் கார்த்திக் ஆகியோரின் பங்களாவில் வருமான வரித்துறை சோதனை  நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனைக்கு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பானது, இதனை உறுதிபடுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ”வருமான வரி சோதனைகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது” என்று கூறியுள்ளார்.

அப்படியானால் திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பு இருபது உறுதியாகிவிட்டது. தமிழக முதல்வர் அவசர டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது யாரும் எங்களை வாழ்த்துவது இல்லை, குற்றச்சாட்டு மட்டுமே கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Previous articleபயணிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!
Next articleமதுபான வெண்டிங் மிஷின்னின் செயல்பாடுகள்!! டாஸ்மாக் வெளியிட்ட வரைமுறை!!