கடன் தொல்லை தீர்க்கும் பரிகாரங்கள்!
கடன் பெற்றார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதைப்போல கடன் என்பது ஒரு கொடிய விஷயமாகத்தான் இருக்கிறது. இதில் எல்லோரும் அவதிப்பட்டு கொண்டு தான் உள்ளார்கள். கடன் நிவர்த்தி பரிகார முறைகளை கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அதனை செய்து பலன் பெறுங்கள். புளியமரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பணப்பெட்டியில் வைத்து வரலாம். வெள்ளத்தால் பாயாசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களுடைய கையால் பசுவிற்கு வழங்கிவரும் தொடர்ந்து … Read more