இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும்! இன்றைய ராசி பலன் 26-06-2021 Today Rasi Palan 26-06-2021
இன்றைய ராசி பலன்- 26-06-2021, நாள் : 26-06-2021, தமிழ் மாதம்: ஆனி 12, சனிக்கிழமை சுப ஹோரைகள் காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இராகு காலம்: காலை 09.00-10.30, எம கண்டம்: மதியம் 01.30-03.00, , குளிகன்: காலை 06.00-07.30 திதி: திதி மாலை 06.11 வரை பின்பு தேய்பிறை திரிதியை நட்சத்திரம்: உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 02.36 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – … Read more