இந்த ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம்! இன்றைய ராசி பலன் 26-01-2021 Today Rasi Palan 26-01-2021
இன்றைய ராசி பலன்- 26-01-2021, நாள் : 26-01-2021, தமிழ் மாதம்: தை 13, செவ்வாய்க்கிழமை சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்: காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30 திதி: திரியோதசி பின்இரவு 01.11 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. நட்சத்திரம்: திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 03.11 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பின்இரவு 03.11 வரை … Read more