ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!
ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாளாக இருக்கும். தனவரவில் இருந்து வந்த தடைகள் குறையும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும். பொருளாதார முன்னேற்றம் அருமையாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அபிவிருத்திகரமாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுகிறீர்கள்.. … Read more