ஸ்டாலின் தலைமையில் இன்று கூடும் மாநில திட்டக்குழு கூட்டம்!

0
244

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் ஆய்வுக்கூட்டம் காலை 10 மணி அளவில் தொடங்கியது . சென்னை எழிலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றார்கள். அதோடு டிஆர்பி ராஜா, டாபே மல்லிகா, சீனிவாசன் மற்றும் சித்த மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு தற்போது செயல் அடுத்தப்பட இருக்கும் திட்டங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்க படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleஇனி இவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு திட்டம்!!
Next articleராஜேந்திரபாலாஜியை திடீரென்று சந்தித்த அந்த 4 முன்னாள் அமைச்சர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here