நடிகையின் தொடையை முத்தத்தால் நனைத்த RGV!

0
227

சர்ச்சைக்கு பெயர் போன டைரக்டர் என்றால் ராம்கோபால் வர்மாவை கூறுவார்கள். இவர் இப்பொழுது எல்லாம் அடல்ஸ் ஒன்லி புகைப்படங்களை தான் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

ஆர்ஜிவி வேர்ல்ட் தியேட்டர் என்ற பெயரில் சொந்தமாக ஒரு டிஜிட்டல் தளம் வைத்திருக்கிறார். அந்த தளத்தில் படம் பார்ப்பதற்கு ஒரு தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

இப்பொழுதெல்லாம் லாக் டவுன் என்பதால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் டிஜிட்டல் தளம் மூலம் பணத்தை அள்ளி வருகிறார் ஆர்ஜிவி. அதிலும் இவர் அடல்ஸ் ஒன்லி படங்களை மட்டும் தான் வெளியிடுகிறார். அதை பார்க்க இளைஞர்கள் மோதி வருகின்றனர்.

எப்பொழுதும் சர்ச்சைக்கு பெயர் போன இவர் பரபரப்பை கிளப்பும் வகையில் தான் படத்தின் டைட்டில்களும் இருக்கும். நாக்ட் கிளைமாக்ஸ், போன்ற தலைப்புகள் சமூக வலைதளங்களில் மிகவும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது.ஆனாலும் ஆர்ஜிவி அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.

இப்பொழுது மறுபடியும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் ட்விட்டரில் இவர் வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது. நடிகை ஒருவரின் தொடையை முத்தமிட்டு நனைப்பது போல் ஒரு போட்டோவை தான் ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த தொடை எந்த நடிகையின் தொடை என்பதையும் வெளியிட்டுள்ளார்.

அந்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டு அவர் தந்த கேப்சன், ” இந்த போட்டோவில் இருப்பது நான் தான். இது சோனியா நரேஷ்ன் தொடை தான். இந்த போட்டோவை எடுத்தது நைனா கங்குலி தான் , நைனா கங்குலி திறமையான நடிகை என்பதை தாண்டி திறமையான போட்டோகிராபர் உன் கூட என குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சையான அடல்ட் படங்களை எடுத்து விமர்சனத்திற்கு ஆளாவதை காட்டிலும் அர்த்தமுள்ள படங்களை இயக்கி நற்பெயர் பெறுங்கள் என பொதுமக்கள் கமெண்டில் தெறிக்க விடுகிறார்கள்.

https://twitter.com/RGVzoomin/status/1401082676480602113?s=20

Previous articleஆண் நண்பர்களுடன் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்! 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!
Next articleஆட்சிக்கு வந்த 10 தினங்களிலேயே அரசை விமர்சிப்பது அழகல்ல! முன்னாள் அமைச்சர் பளீச்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here