பொசுபொசுவென உடல்! இப்படி எல்லாமா காமிக்கனும்!அனுபமா பரமேஸ்வரன்!

0
87
Rich body! Everything is so funny! Anupama Parameswaran!
Rich body! Everything is so funny! Anupama Parameswaran!

பொசுபொசுவென உடல்! இப்படி எல்லாமா காமிக்கனும்!அனுபமா பரமேஸ்வரன்!

முதல் முதலில் 2015 இல் அல்போன்ஸ் புத்தரின் இயக்கத்தில் பிரேமம் என்ற மெகா ஹிட் திரைப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக பிரபல மலையாளப் பட நடிகரான நிவின் பாலியுடன் நடித்தார். பிரேமம் படத்தில் நடிகை அனுபமாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

2016ம் ஆண்டு வெளியான கொடி படத்தின் மூலம் அனுபமா தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தினார். அதர்வா நடிப்பில் வெளியான தள்ளி போகாதே படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சுருள் முடியில் ரசிக்க வைக்கும் அனுபமா பரமேஸ்வரன்.

சாய்பல்லவி தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த அனுபமா பரமேஸ்வரன் உடல் எடை கூடி பொசுபொசுவென இருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதன் பிறகு நானும் உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் உடலை உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார் நடிகை அனுபமா. இவருடைய இந்த தோற்றம் ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.

இவர் வெளியிடும் புகைப்படங்களில் நீங்கள் உடல் எடை கூடி பூசினாற் போல் இருப்பது தான் உங்களுக்கும் அழகு. இப்படி ஒல்லியாக இருப்பது உங்களை விகாரமாக காட்டுகிறது என்றும் உடல் எடையை கொஞ்சம் கூட்டுங்கள் என்று அட்வைஸ் மழை பொழிந்து வருகிறார்கள் இவரது ரசிகர்கள்.

ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத அனுபமா தொடர்ந்து ஒல்லியாகவே தோற்றமளிக்கிறார். இந்நிலையில் சட்டையை அணிந்து கொண்டு அதற்கு ஒரு பட்டனை கூட போடாமல் அப்படியே திறந்து விட்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புகளுக்காக இப்படி எல்லாமா காமிக்கிறது என்று கேள்வி எழுப்பி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

author avatar
CineDesk