Breaking News

Rickettsial Infection: தூதுவளை ஒன்று போதும்.. எலும்புருக்கி நோய் வேரோடு குணமாகும்!!

Rickettsial Infection: One messenger is enough.. Rickettsial disease is cured from the root!!

Rickettsial Infection: தூதுவளை ஒன்று போதும்.. எலும்புருக்கி நோய் வேரோடு குணமாகும்!!

எலும்புருக்கி என்பது ஒரு நுண்ணுயிர் கிருமிகளால் உண்டாகும் நோய்தொற்றாகும்.இவை சிற்றுண்ணிகள் மற்றும் உண்ணிகளின் எரிச்சலால் உண்டாகுகிறது.இந்த எலும்புருக்கி நோய் ஓர் அரிதான நோயாக உள்ளது.

எலும்புருக்கி நோயின் அறிகுறிகள்:

1)இருமல்
2)தலைவலி
3)தசை வலி
4)மூச்சுவிடுதலில் சிரமம்
5)காய்ச்சல்
6)நிணநீர் சுரப்பி வீக்கம்

எலும்புருக்கி நோயை குணமாக்க உதவும் வீட்டு வைத்தியம்:

*தூதுவளை
*மிளகு
*உப்பு
*பூண்டு
*மஞ்சள்
*தண்ணீர்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 5 அல்லது 6 தூதுவளையை இலையை நறுக்கி சேர்க்கவும்.

பின்னர் 5 கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்து அதில் சேர்க்கவும்.அதன் பின்னர் ஒரு பல் பூண்டை இடித்து சேர்க்கவும்.பிறகு 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பிறகு அடுப்பை அணைத்து இந்த கசாயத்தை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி குடித்து வந்தால் எலும்புருக்கி நோய் குணமாகும்.

அதேபோல் தூதுவளை இலையில் துவையல் செய்து சாப்பிட்டு வந்தாலும் எலும்புருக்கி நோய் குணமாகும்.

*வில்வ இலை

வில்வ இலையை நறுக்கி ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் எலும்புருக்கி நோய் முழுமையாக குணமாகும்.

அதேபோல் தினமும் ஒரு வில்வம் பழத்தை சாப்பிட்டு வந்தால் எலும்புருக்கி நோய் அடியோடு குணமாகும்.

*சீந்தில் கொடி

ஒரு கப் நீரில் சிறிதளவு சீந்தில் கொடி சேர்த்து கசாயம் போல் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் எலும்புருக்கி நோய் குணமாகும்.

*பேரிச்சம் பழம் + பால்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் இரண்டு பேரிச்சம் பழத்தை அரைத்து பால் சேர்த்து கொதிக்க விடவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்து வந்தால் எலும்புருக்கி நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

PAATHA VALI: 3 நிமிடத்தில் குதிகால் வலி நீங்க தண்ணீரை இப்படி பயன்படுத்துங்கள்!!

அந்த இடத்தில் இதனை ஒரு சொட்டு வையுங்கள் இனி அரிப்பு எரிச்சல் பிரச்சனையே இருக்காது!!