ரிஷபம் இன்றைய ராசிபலன்: புத்துணர்ச்சி கூடும் நாள்
ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.
இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி கூடும் நாள். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நீங்கள் திறம்பட செய்து முடித்தீர்கள்.
குடும்ப உறவு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய மோதல்கள் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்புகள் இராது.
வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி சிறப்பாக அமையும். உன் உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் தெரியவரும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.
அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு பொறுப்புகள் கூறும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
மாணவ மாணவிகளுக்கு எடுக்கும் காரியங்கள் அருமையாக நிறைவேறும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.
இன்றைய இன்றைய நாள் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.