பகிரங்கமாக போட்டு உடைத்த ரோபோ சங்கர்!! தனுஷ் பற்றிய அதிரடி தகவல்!!

0
64
Robot Shankar who broke it publicly!! Action information about Dhanush!!
Robot Shankar who broke it publicly!! Action information about Dhanush!!

பகிரங்கமாக போட்டு உடைத்த ரோபோ சங்கர்!! தனுஷ் பற்றிய அதிரடி தகவல்!!

சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் ரோபோ சங்கர். இவர் தனது நடிப்பு  திறமையின் மூலம் பல பட வாய்ப்புகளை பெற்றார்.

பின்பு வெள்ளித்திரையில் ஒரு காமெடி நடிகராக வலம் வந்தார்.அதனை தொடர்ந்து மாரி என்கின்ற படத்தில் தனுஷ் அவர்களுடன் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருத்த நிலையில் ரோபோ சங்கர் யார் என்று இந்த தமிழ் சினிமாவிற்கே தெரிய வைத்தது.

அதன்பின்பு தனுஷ் அவர்களுடன் ரோபோ சங்கருக்கு இந்த படத்தின் மூலம் நன்கு பழக்கம் ஏற்பட்டது. சோசியல் மீடியாவில் தனுஷ் பற்றி தனக்கு தெரிந்த தகவல்களை கூறி வசமாக சிக்கி கொண்டுள்ளார்.

ரோபோ சங்கர் மது பழக்கத்தால் உடல் நிலை சரியில்லாமல் போய் தீவிர சிகிச்சைக்கு பின்பு இப்பொழுது தான் மீண்டு வந்துள்ளார். தற்பொழுது மிகவும் ஒல்லியான தோற்றத்துடன் காட்சி அளிக்கின்றார்.

அதன்பின்பு தனியார்  சேனல்களுக்கு பேட்டி அளித்த ரோபோ சங்கர் தனுஷ் பற்றிய தகவலை கூறி வசமாக சிக்கி கொண்டார்.அதில் தனுஷ் அவர்களுக்கு மாரி படத்தில் அவருடன் நடிக்கும் பொழுது  அவருக்கு மது பழக்கம் இருந்தாகவும் அதன் பின்பு அவர் அதில் இருந்து மீண்டு விட்டார் என்று கூறினார்.

இந்த தகவல் தனுஷ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்பட்டுத்தியது.தேவையில்லாமல் தனுஷ் பற்றி கூறிய ரோபோ சங்கர் இப்பொழுது சோசியல் மீடியாவில் நன்கு வசமாக சிக்கி கொண்டார்.

author avatar
Parthipan K