ரசிகர்களை சந்தோச படுத்தும் வகையில் கவர்ச்சியாக போட்டோ எடுத்த ராய் லட்சுமி!

0
92

நடிகை லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 2014-ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் . இவர் 15 வயது முதல் நடித்து வருகிறார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என பல மொழி படங்களிலும், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் தமிழில் மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை, காஞ்சனா, முரட்டு சிங்கம், சவுகார்பேட்டை, இரும்புக்குதிரை, அரண்மனை, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படங்களில் பாதி படங்கள் இரட்டை கதாநாயகிகள் உள்ள படம் அதிலும் சில படங்களில் இவர் கதாபாத்திர வேடங்களில் நடித்திருப்பார் . பொதுவாக இவர் நடிக்கும் படங்களில் அதிகமாக கவர்ச்சியாகவே நடித்துருப்பார் .

தமிழில் கவர்ச்சி நடிகைகளில் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் ஒரு சில படங்கள் நடித்துக்கொண்டிருந்த ராய்லட்சுமி திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார் .

ராய்லட்சுமி தனது சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் Active ஆக இருப்பவர் . எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் அடிக்கடி பிகினி உடையில் தொடந்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வந்தார்.

இதனால் எப்படியாவது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மீண்டும் ஒரு ரவுண்டு வந்துவிடலாம் என்று யோசித்து கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.

என்ன தான் மார்க்கெட் இல்லாத நடிகையாக இருந்தாலும் , தனது கவர்ச்சியால் ரசிகர்களையும் தமிழ் இயக்குனர்களையும் தன்வசம் திரும்பி பார்க்கவைத்துக்கொண்டிருக்கும் ராய்லட்சுமி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் ஒர்கவுட் செய்யும் படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ராய்லட்சுமி ரசிகர்கள் ” இந்த டிரஸ் போட்டு தான் டெய்லி WorkOut பண்ணுவிங்களா அப்போ நாங்களும் உங்க Gym -லையே join பணிக்குறோம் ” என்று ராய் லட்சுமியின் புகைப்படத்தை பார்த்து விட்டு பதில் கூறி வருகின்றனர்.

author avatar
Parthipan K