RRR படத்தின் ‘Naatu Naatu ‘ பாடல் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு!! கொண்டாட்டத்தில் பட குழுவினர்!!

Photo of author

By Parthipan K

RRR படத்தின் ‘Naatu Naatu ‘ பாடல் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு!! கொண்டாட்டத்தில் பட குழுவினர்!!

Parthipan K

Updated on:

RRR's 'Naatu Naatu' song selected for Oscar!! Film crew in celebration!!
RRR படத்தின் ‘Naatu Naatu ‘ பாடல் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு!! கொண்டாட்டத்தில் பட குழுவினர்!!
பாகுபலி படத்தை அடுத்து ராஜமௌலியின் வெற்றி பக்கத்தில் இருக்கும் அடுத்த படமாக இந்த RRR உள்ளது.உலகளவில் இந்த  படம் மற்றும் இதன் பாடல்கள் பெருமளவில் கொண்டாப்பட்டது.இந்த படம் பல விருதுகளை குவித்துள்ள நிலையில் ஆஸ்கார் விருதுக்கும் தேர்வானது.
மார்ச் மாதம் 12 ஆம் தேதி 95 வது ஆஸ்கார் விருது நடைபெற உள்ளது.அவ்வாறு நடைபெற உள்ள விழாவில் இந்திய திரைப்படம் (RRR) படத்தின் ‘Naatu naatu’ பாடல் ஆஸ்கார் விருதின் பரிந்துரை பட்டியலில் தேர்வாகியுள்ளது.
இதற்கு முன்பு (Golden Golbe Awards ), (Hollywood Critics Association Film Awards ) விழாவில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்ற RRR படக் குழுவினர், இப்போது ஆஸ்கார் விருதிலும் களம் இறங்கியுள்ளன.
ஆஸ்கார் விருதுக்கு நாட்டு நாட்டு பாடல் தேர்வாகியுள்ளதால் அப்பட குழுவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.