அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.588/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

0
64
#image_title

அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.588/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University), Peon cum Driver பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் டிசம்பர் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம்

பதவி:

Peon cum Driver

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனோடு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: Peon cum Driver பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு நாளொன்றுக்கு ரூ.588/-ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*Interview (நேர்காணல்)

வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கடைசி தேதி: 21.12.2023 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Peon cum Driver பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.annauniv.edu/nwsnew/ அல்லது https://annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை அணுகவும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]