2 நிமிடம் மஞ்சள் கரையில் தேயுங்கள்!! பல் பால் போல் வெள்ளையாகும்!!

0
112

2 நிமிடம் மஞ்சள் கரையில் தேயுங்கள்!! பல் பால் போல் வெள்ளையாகும்!!

நம் வாயில் உள்ள பற்கள் வேதிப் பொருள் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களால் ஆனது. உணவு உண்பதற்கு பற்கள் முக்கியமான ஒன்றாகும்.

மேலும் பற்கள் முகத்திற்கு அழகைச் சேர்க்கிறது. பற்கள் பாதிக்கப்பட்டால் பல நோய்கள் நம்மை தாக்கும்.

பல் சொத்தை ஏற்பட்டால் உணவு உண்ணும் போது பல்லில் உள்ள புழுக்கள் நம் உணவில் கலந்து வயிற்றிற்கு சென்று விடுகிறது. இக்காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு பல் சொத்தை ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் முறையற்ற உணவு பழக்கங்களால் பற்களில் சொத்தை பல் மஞ்சள் நிறமாக மாறுவது போன்றவை ஏற்படுகிறது குடிப்பழக்கம் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் புகை பழக்கம் போன்றவைகளை பற்களை மஞ்சள் நிறமாக மாற்றுகிறது மஞ்சள் நிறமாக இருக்கும் பற்களை வெள்ளை நிறமாக மாற்ற இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்து மாற்றிக் கொள்ள முடியும்.

மஞ்சள் தூள் பற்களை வலிமைப்படுத்தும் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை குறைக்கவும் பாக்டீரியாக்களை ஒழிக்கவும் பயன்படுத்தப்படுகிறது மேலும் எலுமிச்சை சாறு பல் ஈறுகளை உருவாக்கி பல்லில் இருக்கும் கறைகளை நீக்க உதவுகிறது

டிப்ஸ் 1

அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு

டிப்ஸ் 2

சீரகத்தூள்  தேங்காய் எண்ணெய் தக்காளி ஜூஸ் உப்பு

டிப்ஸ் 3

எலுமிச்சை சாறு உப்பு இஞ்சிச்சாறு

டிப்ஸ் 4

ஆரஞ்சு தோல் பொடி மஞ்சள் தூள் உப்பு வாழைப்பழத் தோல்

டிப்ஸ் 5

வழக்கமாக பயன்படுத்தும் பேஸ்ட் மஞ்சள் தூள் பேக்கிங் சோடா.

இதுபோன்று பல இயற்கை வழிமுறைகள் உள்ளதால் இவைகளை செய்து பற்களில் இருக்கும் மஞ்சள் தண்ணீர் நீக்கிக் கொள்ள முடியும் மேலும் இதில் எந்த ஒரு வேதியல் பொருட்களும் கலக்காமல் பயன்படுத்துவதால் பற்களுக்கும் ஈறுகளுக்கும் மிகவும் பாதுகாப்பாக அமைகிறது எனவே அனைவரும் இதுபோன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு பற்களை சுத்தம் செய்வது உடலுக்கும் பற்களுக்கும் மிகவும் நல்லது.

Previous articleமுன்னெச்சரிக்கை நடவடிக்கை ….. நெய்வேலி வழி செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !!
Next articleஉதடு வெடிப்பு உடனடியாக சரியாக வேண்டுமா!! இந்த இரு பொருட்கள் போதும்!!