russia : அமெரிக்காவுக்கு நேரடியாக சவால் விடும் ரஷ்ய அதிபர் புடின். இன்றைய ரஷ்யாவின் செய்தியாளர்கள் நேர்காணலில் அதிபர் புதின் கூறியது.
ரஷ்யா புதிய வகை ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையை உலகின் மிக ஆபத்தான ஏவுகணை மற்றும் வேகமாக சென்று இலக்குகளை அழிக்கும் ஏவுகணை ரஷ்யா தயாரித்து உள்ளது. இதனை தடுக்கும் அளவிற்கு அமெரிக்காவிடம் இருக்கும் ஏர் டிபன்ஸ் இல்லை. முடிந்தால் உங்களிடம் இருக்கும் ஒட்டுமொத்த ஏர் டிபன்ஸ் கொண்டு வந்து பயன்படுத்தி பாருங்கள் எங்களுடைய ஏவூகனை நிறுத்த முடியுமா? என்று புடின் கூறியுள்ளார்
இதனை தொடர்ந்து அமெரிக்காவின் பெண்டகன்னில் இருந்து வெளிவந்த செய்தி ரஷ்யாவின் ஏவுகணை அழிக்க எங்களிடம் இருக்கும் அதனை விட அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்ட ஏவுகணை உள்ளது என்று பதிலடி கொடுத்துள்ளது. தொடங்குமா மூன்றாம் உலகப் போர்.
மேலும் இந்தியாவின் இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. மேலும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் அனைத்திற்கும் வரி ஏய்ப்பு விதிக்கப்படும் என்று கூறியுள்ளார் டிரம்ப். அதிபர் ஆகுவதர்க்குல்லையே உலகம் நாடுகளை குறிப்பாக ரஷ்யா மற்றும் இந்தியாவை ஒற்றுமையை பிரிக்க டிரம்ப் வியூகத்தை இப்பொழுதே ஆரம்பித்துவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் பேசபடுகிறது.