தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! வாய்ப்புகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும் நாள்!

Photo of author

By CineDesk

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! வாய்ப்புகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும் நாள்!

CineDesk

Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! வாய்ப்புகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து மோதல்கள் விலகும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உண்டாகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பயணங்கள் உண்டாவதால் அதன் மூலம் உங்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் மன குழப்பம் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் கழகத்தில் இருப்பதைக் கண்டு மணமகிழ்ந்து போவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் அற்புதமான நாளாக உங்களுக்கு அமையும்.