தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!

0
201
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள். குடும்ப உறவு உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலிதம் ஆகும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்த மகிழ்வார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஆற்றலுடன் பயணிப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஒருவிதம் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எல்லா விஷயத்திலும் கவனமாக நடந்து கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க உதவும் உணவுகள்! இதனை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்!
Next articleதிராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here