ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க உதவும் உணவுகள்! இதனை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்!

0
127

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க உதவும் உணவுகள்! இதனை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்!

இதய அடைப்பு வராமல் தடுக்கும் உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.நம் உடலில் மிக முக்கியமான உறுப்பு இதயமாகும். தலை முதல் பாதம் வரை அனைத்து இடங்களுக்கும் ரத்தத்தை இதயம் கொண்டு செல்கிறது.

சமீபகாலமாக இருதயப் பிரச்சனை சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக், இருதய வாழ்வடைப்பு போன்ற பிரச்சனைகளால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை எவ்வாறு தடுக்கலாம் அதற்கு எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக காணலாம்.

இருதயத்தை பலப்படுத்தும் உணவுகளான சால்மன் மீன் இதில் ஒமேகா 3 கொளப்பு அமிலங்கள் உள்ளது. ஒமேகா 3 ஆனது ரத்த உறைதலை தடுக்கிறது. சீரான ரத்த ஓட்டத்தை செயல்படுத்துகிறது.

இருதய நோய்க்கு வழி வகுக்கும் நோயான டிரைக் லிஸ்ட் ஒருவகை கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கக்கூடியது இதனால் வாரத்திற்கு இருமுறையாவது சால்மன் மீன் எடுத்துக் கொள்ள வேண்டும். இருதயத்தை பாதுகாக்கும் உணவான ஓட்ஸ் இதில் பீட்டா ப்ளூகான் எனும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை கெட்ட கொழுப்புக்களை குறைக்கக்கூடியது.

ஒன்றை கப் வேக வைத்த ஓட்ஸில் ஒரு நாளைக்கு தேவையான கெட்ட கொழுப்புக்களை அளிக்கும் பீட்டா அளவை கொண்டுள்ளது. இதனை காலை நேரங்களில் சாப்பிடுவது நல்லது.

ஆரோக்கியமான எண்ணெய் என்று அழைக்கக்கூடிய ஆலிவ் ஆயில் மற்ற எண்ணெய்களை விட இதில் கொழுப்பு தன்மை குறைவாக உள்ளது இவை ரத்த அடைப்பை குணப்படுத்து ரத்த ஓட்டங்கள் சீராக செயல்பட மிகவும் உதவுகிறது.

author avatar
Parthipan K