தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! காரியங்கள் எளிதில் முடியும் நாள்!

0
217
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! காரியங்கள் எளிதில் முடியும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய காரியங்கள் எளிதில் முடியும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். நிதி அருமையாக வந்த சேரும்.

கணவன் மனைவியிடையே அற்புதமான அன்யூனியம் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றங்கள் கண்டிப்பாக கிடைக்கும். தன்னம்பிக்கை கூடுவதால் அனைத்து காரியங்களையும் அருமையாக செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவர்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரங்களில் அதிரடித் திட்டங்களை அதிரடியாக அறிவித்து அதிரடி நன்மைகளை பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் அற்புதமாக செயல்படும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்கள் ஆற்றலுடன் செயல்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயது சேர்ந்தவர்கள் ஆன்மீக விஷயங்களில் அதிக நாட்டம் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவிருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும் நாள்!
Next articleஉடல் எடை அதிகரிக்க வேண்டுமா! இதனை மட்டும் செய்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here