தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். திடீரென சிறு பிரயாணம் ஒன்று வந்து சேரும் அதன் மூலம் மனதில் ஒரு வித மகிழ்ச்சி உண்டாகும். நிதி ஓரளவிற்கு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும். சொத்து சேர்க்கை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். இன்றைய தினம் பயண வாய்ப்புகள் மேம்படும். கொடுக்கல் வாங்கல் சிறப்பான பாதையில் பயணிக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருப்பதைக் கண்டு மணமகள் போவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதாரி ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபாட்டு வாருங்கள் உங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.