தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் வரவும் மாலையில் செலவும் உண்டாகும் நாள்!!

0
168

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் வரவும் மாலையில் செலவும் உண்டாகும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் வரவும் பிற்பகலுக்கு மேல் செலவும் உண்டாகும் நாள். வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அதிக நம்பிக்கை வைப்பார்கள். கணவன் மனைவி இடையே அன்யூனியம் கூடும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு வேலையிலும் நிதானத்தை கடைப்பிடிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் செல்லும் பெண்கள் சிறப்பாக செயல்படுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் பெறுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்