சிவப்பு உடையில் அள்ளுது கவர்ச்சி!! சாக்ஷி அகர்வாலின் அசத்தலான புகைப்படம்!!

Photo of author

By Jayachithra

சாக்ஷி அகர்வால் ஒரு கோலிவுட் நடிகை ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஒளி படங்களிலும் நடித்துள்ளார். அவையாவன, கல்யாண் சில்க்ஸ், ஹெப்ரான் பில்டர்ஸ், சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ், மலபார் கோல்டு, பட்டுஷாஸ்திரா, ஏர்ஏசியா, சக்தி மசாலா போன்றவை ஆகும்.

மேலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு பயிற்சி பெற்ற நடன கலைஞராக திகழ்ந்து உள்ளார். ஹிப்ஹாப், ஜும்பா, ஃபிலிம்ஃபேர், பாலிவுட் விருதுகள், ஏசியாநெட் விருதுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியுள்ளார்.

2018-ம் ஆண்டில் கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.இதற்கு முன், சாக்ஷி நிறைய திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் கூட காலா படத்திற்கு பின் தான் அனைவராலும் கவனிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதனையடுத்து இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார்.

https://www.instagram.com/p/CRlnFlInsPu/?utm_source=ig_web_copy_link

மேலும், வெளியில் வந்த பின்பு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வந்தார்.இந்த நிகிழ்ச்சியில் இருந்து இவர் வெளியில் வந்த பின் தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் விடியோவை பதிவிட்டுட்டு வந்தார்.மேலும், அவர் புகைப்படம் மற்றும் விடியோ ஆகியன மிகவும் வைரல் ஆகி வந்தது. இந்த நிலையில் அவர் தற்போது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

அந்த புகைப்படத்தில் சிவப்பு நிற உடை அணிந்து மிகவும் கவர்ச்சியாக உள்ளார். மேலும், புகைப்படத்தை கண்ட இன்று மிக அழகாக இருக்கின்றீர்கள் என்றும், தேவதையைப் போல உள்ளீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.