கீழே ஆடை எதுவுமில்லாமல் முற்றும் துறந்த பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் அவருக்கு மருமகளாக நடித்து தமிழக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த நடிகை தான் சாக்ஷி அகர்வால்.
நடிகை சாக்ஷி அகர்வால் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களின் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் திரைப்படங்கள் மட்டுமன்றி விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த “ஓராயிரம் கினாக்களால்” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதனையடுத்து அதே 2018 ஆம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர். இவர் இத்திரைப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
மேலும் இவர் 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக கல்யாண் சில்க்ஸ், சக்தி மசாலா, மலபார் கோல்ட் போன்ற விளம்பரங்களிலும் மற்றும் திரையுலகின் விருது வழங்கும் விழாவில் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை சாக்ஷி இந்த ஆண்டு விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக நடிகை சாக்ஷி அகர்வால் தமிழகம் முழுவது அனைவருக்கும் தெரிந்த முகமானார்.
இந்நிலையில் அவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது அவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கீழே ஆடை அணிந்து உள்ளாரா இல்லையா என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில் படு கவர்ச்சியாக உள்ளது.