ஒரே நேரத்தில் 35 பெண்களை காதலித்து ஏமாற்றிய சேல்ஸ் மேன்!! காதல் மன்னன் கைது!!
ஜப்பானை சேர்ந்த டக்ஷி மியாகவ என்ற 39 வயது நபர், 35 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார். இவர் சேல்ஸ் மேனாக வேலை செய்து வந்துள்ளார். இவர் அந்த பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களிடமிருந்து நிறைய பணம், விலை உயந்த பொருட்களை மற்றும் காஸ்ட்லியான ஆடைகளை பெறவே இப்படி நடித்து எமற்றியுள்ளர்.
டக்ஷி மியாகவ இவர் செல்ஸ் மேனாக இருப்பது பெண்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வசதியாக இருந்துள்ளது. தான் காதலித்த பெண்களிடம் வேறு வேறு போலியான பிறந்த நாள்களை கூறி அவர்களிடமிருந்து நிறைய பரிசு பொருட்களையும் காஸ்ட்லியான ஆடைகலையும் பெற்றுள்ளார்.
இவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்ப்பட்ட ஒரு பெண் போலீஸ்-ல் புகர் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரிக்கையில் தான் 35 பெண்களை காதலிப்பதாக கூறியும் அவர்களை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறியும் நிறைய பணம், காஸ்ட்லியான பொருட்கள் விலையுயர்ந்த ஆடைகளையும் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இதுவரையில் அவர் பெற்ற பரிசுகள் மதிப்பு ஒரு லட்சத்துக்கும் மேலான ஜப்பானிய பணம் என தெரியவந்துள்ளது. இவர் அந்த பெண்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படங்களில் பெரும்பாலாவை பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொது எடுக்கப்பட்டவை ஆகும். இவரை தற்போது பிராடு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர் ஜப்பானிய போலீஸ்.