செல்பி எடுக்க முயன்ற ரசிகர்! சிவகுமாரை போல செல்போனை பறித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்

0
206
Salman Khan snatches phone of a fan taking selfie
Salman Khan snatches phone of a fan taking selfie

செல்பி எடுக்க முயன்ற ரசிகர்! சிவகுமாரை போல செல்போனை பறித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார்ரில் ஒருவரான நடிகர் சல்மான்கான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் ரசிகர் ஒருவரின் செல்போனை பறித்த வீடியோ சமூகவலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சல்மான்கான் நேற்று கோவாவுக்கு விமானத்தில் பயணம் செய்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது திடீரென ஒரு ரசிகர் நெருங்கி வந்து அவருடன் செல்பி எடுக்க முயன்றார் .

அப்போது கோபம் அடைந்த சல்மான் கான் அந்த ரசிகரின் செல்போனை பறித்தார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Previous articleகாதலியை காட்டிற்கு அழைத்துச் சென்ற காதலன்! நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த கற்பழிப்பு பிளான்..!!
Next articleகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here