‘ பூவுக்கே வெட்கம் வரும் போல என்னமா அழகா இருக்காங்க’ சமந்தாவின் கியூட் போட்டோ!!

Photo of author

By Jayachithra

‘ பூவுக்கே வெட்கம் வரும் போல என்னமா அழகா இருக்காங்க’ சமந்தாவின் கியூட் போட்டோ!!

Jayachithra

Updated on:

‘ பூவுக்கே வெட்கம் வரும் போல என்னமா அழகா இருக்காங்க’ சமந்தாவின் கியூட் போட்டோ!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. மேலும், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தளபதி விஜயின் தெறி, கத்தி மற்றும் சூர்யாவின் அஞ்சான் போன்ற பல பிரபல நடிகர்களின் படங்களிலும் நடித்து இருந்தார். இவர் விஜயின் தெறி படத்தில் நடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமானார்.

தெறி படத்தின் கிளைமாக்சில் இவருடைய நடிப்பு மிகவும் ரசிகர்களை கவர்ந்தது. இதன் மூலமாக பட படவாய்ப்புகளையும் பெற்றார் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை இவர் திருமணம் செய்து கொண்டார்.

https://www.instagram.com/p/CRtOUyCLqIA/?utm_source=ig_web_copy_link

இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு இருவரும் படங்களில் நடித்து வருகின்றனர். அத்துடன் இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வந்தார்.தற்போது நடிகை சமந்தா தான் அழகாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடையே மிகவும் தீயாக, வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த புகைப்படம் அதிகமான லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்று வருகிறது. இதை கண்ட ரசிகர்கள் மிகவும் அழகு என்றும் கூறி வருகின்றனர். உங்களை கண்டால் பூவுக்கே வெட்கம் வரும் போல என்று கூறி வருகின்றனர்.