சமந்தா விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்.! உண்மையை உடைத்த கங்கனா ரனாவத்.!!

Photo of author

By Vijay

சமந்தா விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்.! உண்மையை உடைத்த கங்கனா ரனாவத்.!!

Vijay

பிரபல நடிகையான சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா தம்பதியினர் நேற்றைய தினம் தாங்கள் திருமண உறவிலிருந்து பிரிவதாக தங்களுடைய சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் பிரிவதற்கு இந்த நடிகர் தான் காரணம் என கங்கனா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய பதிவுகளையும் செய்து வருவார் என்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா தம்பதியினர் பிரிவதற்கு விவாகரத்து நிபுணர் என்று கூறப்படும் இந்த பிரபல நடிகர் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அந்த பிரபல நடிகரும் கூட சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்து நட்பை தொடர உள்ளதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாலிவுட் பிரபல நடிகருடன் நாக சைதன்யா தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஒரே திரைப்படத்தில் இருவரும் நெருக்கமாக இருப்பதை அடுத்து சமந்தா விவகாரம் குறித்து அவர் அறிவுரை கூறியதாகவும் அதனை அடுத்து நடிகர் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்ததாகவும் கங்கனா ரணவத் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.