தள்ளுபடி விலையில் சாம்சாங் ஸ்மார்ட் போன்கள்!! உடனே முந்துங்கள்!!
இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை.
இந்த ஸ்மார்ட் போன்களை தான் மக்கள் பெரும் அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த ஸ்மார்ட்போன்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிருவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்கப்படுகின்றது.
இந்த வகையில் முன்னணி நிறுவனமான சாம்சங் நிறுவனமானது அவர்களது ஸ்மார்ட் போன்களை தள்ளுபடி விலையில் தர உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5G மாடலுக்கு சலுகை வழக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இவற்றின் மட்டும் 74,999 ரூபாய் என்று நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு 35000 ரூபாய் தள்ளுபடி வழங்க உள்ளது.
எனவே சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களை பெற விரும்பும் பயனாளர்கள் flipkart –ல் ரூ. 31999 என்ற மதிப்பிற்கு ஸ்மார்ட் போன்களை பெற்று கொள்ளல்லாம்.
இது மட்டுமல்லாமல் இந்த ஸ்மார்ட் போன்களை எக்சேஞ் கூட செய்து கொள்ளலாம் என்று நிறுவனம் கூறி வருகின்றது. அதனால் இந்த ஸ்மார்ட் போன்களுக்கு எந்த வித வங்கி சலுகையும் பயன்படுத்த தேவை இல்லை.
விருப்பமுள்ள பயனாளர்கள் யாரேனும் பயன்படுத்தினால் மேற்குறிப்பிட்ட சலுகையை பெற முடியும். அப்படியென்றால் நீங்கள் ஸ்மார்ட் போனை எக்சேஞ் செய்வதன் மூலம் பிலிப்கார்டின் 57 சதவீத சலுகையை பெற முடியும்.