சந்தோஷ் நாராயணனின் மகள் தி கலந்து கொண்டு அசத்திய விஜய் டிவி ரியாலிடி ஷோ!!

0
182
Santosh Narayanan's daughter The attended the untrue Vijay TV reality show !!
Santosh Narayanan's daughter The attended the untrue Vijay TV reality show !!

சந்தோஷ் நாராயணனின் மகள் தி கலந்து கொண்டு அசத்திய விஜய் டிவி ரியாலிடி ஷோ!!

குக்கு வித் கோமாளி சீசன் 1  ’16 நவம்பர் 2019 முதல் 23 பிப்ரவரி 2020’ வரை வாரம்தொரும் சனி மற்றும் ஞாயிட்ருக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு சமையல் நிகழ்ச்சி ஆகும். இதில் தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் குக்காவும், அவர்களுக்கு உதவ விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்கள் கோமாளியாகவும் பங்கு கொண்டு சமைக்கும் எண்டர்டெயின்மெண்ட் ஷோவாக ஒளிபரப்பப்பட்டது. கோமாளிகள் குக்குகளுக்கு உதவி செய்வது போல செம்ம ரகளை செய்து வந்தனர். இதை பார்கும் நேயர்களுக்கு புதுவித அனுபவத்தையும் குபீர் சிரிப்பையும் ஏற்படுத்தியது. இதை வாரம்தொரும் சனி மற்றும் ஞாயிட்ருக்கிழமை என 14 எபிசோட் ஆக ஒளிபரப்பானது.  அந்த நிகழ்ச்சி  23 பிப்ரவரி 2020  அன்று நிறைவு பெற்றது. அதில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் குக்காக கலந்து கொண்டு முதலிடமும் நடிகை உமா ரியாஸ்கான் இரண்டாவது இடமும் பெற்றனர்.

இதை தொடர்ந்து குக்கு வித் கோமாளி சீசன் 2 விற்காக மக்களிடையே பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் குக்கு வித் கோமாளி சீசன்2 ’14 நவம்பர் 2020′ அன்று ஒளிபரப்பானது. சீசன் 1 ஐ விட சீசன் 2 விற்கு அதிகலவிளான வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இதில் பல சுவாரசியமான சுற்றுக்களும் பல புதிய  உறவு முறைகளும் மலர்தது. இதன் சேமி பைநல்ஸ் ரவுண்ட் 21 மார்ச் அன்று நடைபெற்றது இதில் முதல் ஃபைனல்லிஸ்ட்டாக கனியும் இரண்டாவது ஃபைனல்லிஸ்ட்டாக அஸ்வின்னும் மூன்றாவது ஃபைனல்லிஸ்ட்டாக பாபா பாஸ்கர்ரும் நான்காவது ஃபைனல்லிஸ்ட்டாக சகிலாவும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன் கிராண்ட் ஃபைனல்ஸ் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் ஷூட்டிங் 2 வாரத்திற்கு முன்னதாகவே முந்து விட்டது. ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தொலைக்கட்சியில் 5 மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக ஒல்லிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும் இதன் முதல் வெற்றியாளர் கனி என்றும் இரண்டாம் வெற்றியாளர் சகிலா என்றும் மூன்றாம் வெற்றியாளர் அஷ்வின் என்றும் கூறப்படுகிறது. இந்த கிராண்ட் ஃபைனல்ஸ்க்கு சிறப்பு விருந்தினராக ஏ.ஆர்.ரகுமான், சிம்பு, சந்தோஷ் நாராயணன் மகள் தி, அறிவு ஆகியோர்கள் கலந்து கொண்ண்டு அசத்தி உள்ளதாகவும்  தகவல் வந்துள்ளது.

Previous articleமக்களே உஷார்! இந்த புதிய அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொரோனா 2 வது அலை பாதிப்பு உறுதி!
Next articleதொடர்ந்து அரங்கேறும் போலீசாரின் அராஜகம்! பொதுமக்களிடையே அடி தடி தகராறு!