மக்களே உஷார்! இந்த புதிய அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொரோனா 2 வது அலை பாதிப்பு உறுதி!

0
116
People beware! Make sure you have corona 2nd wave if you have these new symptoms!
People beware! Make sure you have corona 2nd wave if you have these new symptoms!

மக்களே உஷார்! இந்த புதிய அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொரோனா 2 வது அலை பாதிப்பு உறுதி!

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று மக்களை இன்றளவும் விடாது துரத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது அதிக கொரோனா பாதித்துள்ள நாடக முதலில் அமெரிக்காவும்,இரண்டாவது இடத்தில் பிரேசிலும்,மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.நான்காவது இடமாக பிரான்ஸ் உள்ளது.

ஆனால் ஆரமித்த நாட்டின் பாதிப்பு அதவாது சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.அது பரப்பிய மற்ற நாடுகளில் இத்தொற்றின் தாக்கம் குறையாமல் இன்றளவும் அதிகரித்து தான் வருகிறது.

நம் இந்தியாவில் பல மாநிலங்களில் கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு நிலவி தான் வருகிறது.தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும்,ஊரடங்கு போடப்பட்டும் எவ்வித முறையிலும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முடியவில்லை.அமெரிக்கா,பிரான்ஸ்,இந்தியா,என்ற கணக்கில் தற்போது ஜெனிவாவும் சேர்ந்துள்ளது.

அந்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.இவ்வாறு அனைத்து நாடுகளிலும் நடந்து வந்தால் உலக நாடுகள் அனைத்தும் சுடுகாடாக மாறிவிடும் நிலை ஏற்படும்.

தற்போது இத்தொற்றின் 2வது,3வது அலை உருவாகி தொற்று பரவி தான் வருகிறது.அந்தவகையில் முதல் கொரோனா தொற்றின் பாதிப்புகளை விட இரண்டாவது அலை கொரோனாவின் தொற்று முற்றிலும் வேறாக உள்ளது.முதல் கொரோனா அலையில் காய்ச்சல்,சளி,வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டது.ருத்தரதாண்டவம் எடுத்திற்கும் இந்த 2வது அலை கொரோனா தொற்றில் காணப்படும் அறிகுறிகள்:

கண்கள் சிவத்தல்:

இந்த இரண்டாவது அலை கொரோனா பாதித்தவர்கள் கண்கள் சிவந்து காணப்படும் என சீனா ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.அவர்களுக்கு கண்களில் வெண்படலம் போல் அல்லது கண்கள் வீக்கமாக காணப்படும் என கூறியுள்ளனர்.

அசாதாரண இருமல்:

முதல் அலை கொரோனா உறுதியானவர்களுக்கே இருமல் இருப்பது ஒன்று தான்,ஆனால் இரண்டாவது அலை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு இருமல் ஏற்பட்டு குரலே மாறும் நிலை ஏற்படும்.

செவித்திறன் குறைபாடு:

2வது அலை கொரோனா வைரஸ் உள்ளவர்களுக்கு செவித்திறன் பிரச்சனை காணப்படும் என சர்வேதேச ஆட்டியோலஜி மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வில் கூறியுள்ளனர்.செவித்திறன் குறைபாடு ஏற்பட்டால் அதுவும் கொரோனாவின் 2வது அலையாக இருக்கலாம் என கூறுகின்றனர்.

நினைவாற்றல் இழப்பு:

கொரோனாவின் இரண்டாவது அலை உள்ள 50% பேருக்கு மறதி இருப்பதாக கூறுகின்றனர்.திடீரென்று ஏற்படும் குழப்பம்,தூக்கமின்மை ஆகியவை 2வது அலை கொரோனா தொற்றின் அறிகுறி என கூறுகின்றனர்.

சோர்வு:

எந்தவொரு தொற்று அல்லது நோய் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்கு சிறிது நாட்கள் ஆகும்.ஆனால் கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு அவர்களின் பழைய நிலைமைக்கு திரும்ப குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என கூறியுள்ளனர்.

வாசனை இழப்பு:

இந்த 2வது மற்றும் முதல் அலையின் ஒரேமாதிரியான குறைப்பாடாக இருப்பது வாசனை இழப்பு மற்றும் சுவை இழப்பு காணப்படுகிறது.அந்தவகையில் வாசனை மற்றும் சுவை இழப்பு ஏற்பட்டால் கொரோனா தொற்று என கருதலாம்.

வயிற்றில் தசைப்பிடிப்பு:

முதல் அலையிலிருந்து 2வது அலைக்கு உருமாறிய கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சில நேரங்களில் வயிற்று பகுதியில் தசைபிடிப்பு ஏற்படும்.உயிர் போகும் அளவிற்கு அந்தவலி இருக்கக்கூடும் என கூறுகின்றனர்.

இதய துடிப்பு அதிகரிப்பு:

பொதுவாக இதயத்தில் அதிகப்படியான அழுத்தம் மற்றும் வேகாமாக இதயம் துடித்தல் ஆகியவை இருதயம் சம்மதமான பிரச்சனையாக இருக்கலாம்.இருப்பினும் இப்பிரச்சனைகள் கொரோனாவின் 2வது அலை தொற்றின் உறுதியாகவும் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.