கவர்ச்சியை காட்டி சூடேற்றும் வீடியோவை வெளியிட்ட மௌனராகம் சத்யா!! எட்டிப்பார்க்கும் ரசிகர்கள்!!

0
125

கவர்ச்சியை காட்டி சூடேற்றும் வீடியோவை வெளியிட்ட மௌனராகம் சத்யா!! எட்டிப்பார்க்கும் ரசிகர்கள்!!

ராட்சசன் படமானது நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை அமலாபால் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்து வெற்றி பெற்ற படம் ஆகும். மேலும் குழந்தை நட்சத்திரங்களில் அம்மு மற்றும் ரவீனா தாஹா போன்றவர்கள் இந்த படத்திற்கு பின்பு மிகவும் பிரபலமாகி இருக்கின்றனர்.

இதில் ரவீனா தாஹா நடித்த சிறு கதாபாத்திரத்தின் மூலமாக தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியல் மௌனராகம் இரண்டில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும், மௌனராகம் சீரியலில் இவர் கார்த்திக்குக்கு மகளாக நடித்து இருக்கிறார். அத்துடன் சிறுவயதில் இவர்கள் பிரிந்த நிலையில், இவரது தாய்க்காக இவர் மீண்டும் சென்னைக்கு வந்தார்.

https://www.instagram.com/reel/CRqbrPSDV98/?utm_source=ig_web_copy_link

சென்னை வந்த பின் இவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனை அடுத்து மல்லிகாவிற்கு ஆபரேஷன் செய்வதற்காக பண உதவி தேவைப் பட்டதால் இவர் வருண் என்பவரை திருமணம் செய்து, வருணின் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றினார்.

இதனை எடுத்து இருவருக்கும் திருமணம் நிகழும் போது அந்த மண்டபத்தில் சத்யாவின் தந்தையை வருணின் தந்தை மிகவும் அவமானப்படுத்தினார். அப்பொழுதும் அவர் அமைதியாகவே இருந்தார். ஆனால் சத்யா மிகவும் கோபப்பட்டார். அதன்பின் சமாதானமாக திருமணம் நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் திருமண கோலத்தில் கழுத்தில் தாலியுடன் புகைப்படங்களை இவர் வெளியிட்டிருந்தார். தற்போது சத்யா பதிவிட்ட புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

author avatar
Jayachithra