தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு:! திடீர் அறிவிப்பு!

0
269

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு:! திடீர் அறிவிப்பு!

இன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளி இயக்குனர் கருப்புசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில்,காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை,பண்டிகைகள் உள்ளிட்டு அக்டோபர் பத்தாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அனைத்து அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்சிபள்ளிகளுக்கு அக்டோபர் ஐந்தாம் தேதி வரை மட்டுமே பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்பட்டது.

நேற்றுடன் தசரா முடிவுற்ற நிலையில் சிபிஎஸ்சி பள்ளிகள் இன்று திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇந்த தினத்தில் கட்டாயமாக பல்லியை காண வேண்டும்! உங்கள் கண்ணில் தென்பட்டால் ஏற்படும் அதிசயங்கள்!
Next articleஇல்லத்தரசிகளே கேஸ் திடீரென்று தீர்ந்து விட்டதாக கவலை வேண்டாம்:! இனி உங்கள் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here