விருச்சிக ராசி இன்றைய ராசிபலன்!!குழப்பங்கள் குறையும் நாள்!!

0
247
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிக ராசி இன்றைய ராசிபலன்!!குழப்பங்கள் குறையும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பாக்கியஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள். குடும்ப உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் குறையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு சந்தோஷமான சூழ்நிலை அமையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். செலவுகள் குறையும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

Previous articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சிகள் அதிகரிக்கும் நாள்!
Next articleஉஷார்.. மறந்து கூட இவர்கள் புதினா சாப்பிட கூடாது!! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here