விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நிதி உழைப்பிற்கு ஏற்றபடி வந்து சேரும்.

 

கணவன் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களது முன்னேற்றம் தெரியவரும். தொழில் மற்றும் வியாபாரம் ஆற்றலுடன் நடைபெறும். கொடுக்கல் வாங்கல் அற்புதமான பாதையில் செல்லும்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் சில நன்மைகள் கிடைக்கும்.

 

அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.